நான்கு சுவர்களுக்குள் தனித்தனியாக வாழும் இந்த காலகட்டத்தில் பெற்றோர் – குழந்தைகளின் உறவை மேம்படுத்துவது அனைத்துக் குடும்பங்களுக்கும் தேவையான ஒன்று. இந்த உறவு குடும்பத்தை ஒன்றாக்கி மகிழ்ச்சியுடன் வைக்கிறது. அது தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, சமூகத்தையே மகிழ்ச்சியாக வைக்கிறது. பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையேயான உறவு வலுவாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஓர் உணர்வு உருவாவதுடன், குழந்தைகளிடம் இருந்து நேர்மறையான செயல்பாடுகள் வெளிப்படும். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர் – குழந்தை உறவின் முக்கியத்துவம் குறித்தும், அதை...